வரத்து குறைவால் விலை அதிகரித்து வரும் தக்காளி

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தக்காளியை சாகுபடி செய்து வருகின்றனர். அவற்றை விற்பனை செய்ய நிறைய தக்காளி கமிஷன் மண்டிகளும் உள்ளன. இங்கிருந்து தமிழக நகர்களுக்கும், புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கும் விற்பனைக்கு […]

ராமநாதபுரம் நகரில் பாஜக கிளை அமைப்புத் தேர்தல்

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகரில் உள்ள வார்டுகளில் பூத் வாரியாக பா.ஜ.க கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் தரணி ஆர்.முருகேசன் தலைமையில் தாயுமானவர் சுவாமி கோயில் அருகே நடந்தது.மாவட்ட தேர்தல் […]

திருவள்ளூரில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் 2,833 பேருக்கு ரூ.25.03 கோடியில் நலத்திட்டம் மற்றும் பல்வேறு கடனுதவிகளை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் வழங்கினாா்.

திருவள்ளூா் ஆயில் மில் பகுதியில் உள்ள தனியாா் அரங்கத்தில் 71-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நலத் திட்டங்கள் மற்றும் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஆட்சியா் த.பிரபு […]

பழனி அருகே கேரளாவுக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது, 2300 கிலோ ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்

திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை DSP. செந்தில்இளந்திரையன் அவர்களுக்கு கிடைத்த கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் சுகுணா தலைமையில் சார்பு ஆய்வாளர் ராதா காவலர்கள் காளிமுத்து கணேசன் ஆகியோர் பழனி […]

திண்டுக்கல் அருகே கஞ்சா கடத்திய பெண் உட்பட 2 கைது, 4 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள், 1 டூவீலர் பறிமுதல்

திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது N.S.நகர் அடுத்த தண்ணீர்பந்தல் அருகே […]

உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை பார்வையிட்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டத்திற்குட்பட்ட வானகரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.த.பிரபுசங்கர். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் மகளிருக்கான பணி கொட்டகையில் மகளிர் குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை “உங்களைத் தேடி […]

ஏலகிரி மலையில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் ஓவிய போட்டியில் 300 பேர் பங்கேற்பு! வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை அடுத்த பள்ளக்கனியூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை, வாணியம்பாடி நாட்டறம்பள்ளி, ஆம்பூர், உள்ளிட்ட அரசு மற்றும் […]

கோயம்புத்தூர் சிறை கண்காணிப்பாளரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது தன்னை ஸ்லோ பாய்சன் வைத்து கொன்று விடுவதாக மிரட்டல் விடுகிறார் என கொலை குற்றவாளி திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் கதறல்! ஆமாம் மற்றொரு மத்திய சிறைக்கு மாற்ற கோரிக்கை!

திருப்பத்தூர், நவ. 16- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அவ்வை நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் மகன் ராஜன் (35). இவர் கடந்த 2013ம் ஆண்டு ஒரு கொலை கைதாகி 2016ம் ஆண்டு ஆயுள் […]

திருப்பத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 1063 பயனாளிகளுக்கு 9 கோடியே 32 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் நான் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த போது தான், கூட்டுறவு துவரம்பருப்பு விலை குறைக்கப்பட்டது என அமைச்சர் ஏ.வ.வேலு பேச்சு.

திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (16.11.2024) நடைப்பெற்ற 71 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் ஆட்சியர் தர்ப்பகராஜ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் […]

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டத்தை தொடங்கி வைத்தல்

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்,கழக தலைவர் தளபதியார் அவர்கள் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம்,திருப்பத்தூர் ஒன்றியம்,அண்ணான்டப்பட்டி ஊராட்சியில திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர்திரு க.தர்ப்பகராஜ் அவர்கள் தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமானக.தேவராஜி MLA […]