மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்,
கழக தலைவர் தளபதியார் அவர்கள் தொடங்கி வைத்ததை தொடர்ந்து,

திருப்பத்தூர் மாவட்டம்,
திருப்பத்தூர் ஒன்றியம்,
அண்ணான்டப்பட்டி ஊராட்சியில
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு க.தர்ப்பகராஜ் அவர்கள் தலைமையில்
திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான
க.தேவராஜி MLA சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்
ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன்,
திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார்,
திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர்.திருப்பதி,
ஊராட்சிமன்ற தலைவர் சுரேஷ்குமார்,
மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அணி அமைப்பாளர் மேகநாதன்,
மாவட்ட விவசாயி தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மேகநாதன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், தாய்மார்கள் கலந்து கொண்டார்கள்.
