திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் திண்டுக்கல் லஞ்சஒழிப்பு.டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்தில் இருந்த சார்பதிவாளர் ஆனந்தி அவர்களின் சாப்பாட்டு பையில் கணக்கில் வராத ரூ.85,500 […]
Category: செய்திகள்
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாடற்ற தொழிலாளர் நல வாரிய tnuwwb.tn.gov.in இணைய தள சேவை !! இ சேவை மையங்களில் ஏமாற்றப்படும் தொழிலாளர்கள்!! கண்டு கொள்ளுமா தமிழக அரசு !
இ சேவை மையம் என்பது இணையதளம் தொடர்பான சேவைகளை பொதுமக்களின் உதவிக்காகவே உருவாக்கப்பட்டது.பொதுமக்கள் பயன்படுத்த இணையம் சார்ந்த சாதனம் அனைவரிடமும் இருக்காது.அப்படியே இருந்தாலும் அவர்கள் பயன்படுத்த முடியாது.அந்த அடிப்படையில் தான் தமிழ்நாடு கட்டுமான, […]
திருப்பத்தூரில் நகராட்சியால் தோண்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் சரி செய்யப்படாததால் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
த திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட VCK தெரு, பொன்னேரி தெரு அருகே உள்ள புதிய பேருந்து நிலையத்தின் கட்டண கழிப்பறையிலிருந்து கழிவுநீர் கால்வாயில் கலந்து வந்ததால் துர்நாற்றம் விசிய நிலையில் காணப்பட்டது. […]
ராமநாதபுரத்தில்மாப்ப நாய் உயிரிழப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அஞ்சலி செலுத்தினாார்
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி மறைந்த மோப்பநாய் புளோரா: மாவட்ட காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்திஸ் தலைமையில் 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது
சீன லைட்டர் உதிரி பாகங்கள் இறக்குமதிக்குத் தடை; கனிமொழி கருணாநிதி எம்.பிக்கு நன்றி தெரிவித்த கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், சீன லைட்டர் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு தடை விதித்ததற்கு உறுதுணையாக இருந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதிக்கு கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் […]
கும்பகோணம் அருகே மெலட்டூரில் 20 வருடங்களுக்கு மேலாக ஆரி எம்ப்ராய்டிங் கலை மூலம் வண்ணமயமான ஓவியங்களை வரைந்து இலவசமாக மாணவிகளுக்கு மெலட்டூர் முதல் சிங்கப்பூர் வரை பயிற்சி அளித்து வரும் பட்டதாரி பெண் கலைஞரின் செய்தி தொகுப்பு
தமிழக அரசு முன்வந்து பள்ளி, கல்லூரி பாட புத்தகத்தில் ஆரி எம்பிராய்டிங் வொர்க் கலையை இடம்பெறச் செய்ய வேண்டும் என கோரிக்கை…. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மெலட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமி […]
ராஜபாளையம்சுற்றுசூழல் மன்றம் சார்பாக தட்டான்கள் பற்றிய விழிப்புணர்வு
ராஜபாளையம்எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் சுற்றுசூழல் மன்றம் சார்பாக தட்டான்கள் பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது .சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி திரு .விவேக் வெள்ளத்துரை அவர்கள் கலந்து கொண்டு உலகத்தில் உள்ள […]
புதுப்பேட்டை ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு! அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது திருக்குறள் கூறி அசத்திய அங்கன்வாடி குழந்தை! எல்லோரும் கைதட்டுங்கப்பா கலெக்டர் பாராட்டு
திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ஊராட்சியில் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, நாம நிர்வாக அலுவலகம், நியாய விலை கடை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், புதுப்பேட்டை மேல்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம்,அப்பகுதியில் இயங்கிய […]
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ;-
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோரிடம் நாம் தமிழர் கட்சி கோரிக்கை மனு இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் அருண் சங்கர், மாவட்டத் தலைவர் பழக்கடை கணேசன் ஆகியோர் […]
ஓடைமறிச்சானில்ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் புதிய துணைசுகாதார நிலையம் திறப்பு விழா ;-
தென்காசி மாவட்டத்தில் ரூ.220 கோடி மதிப்பிலான முடிவுற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களைகடையநல்லூர் வட்டம் சொக்கம்பட்டியில் நடைப்பெற்ற விழாவில்மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர்தலைமையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மருராணி ஸ்ரீகுமார் சங்கரன்கோவில் […]
