*திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட BLA 2 ஆலோசனைக் கூட்டம்

BLA 2 ஆலோசனைக் கூட்டம்
7/11/2025 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் அலங்கியம் ரோடு ஸ்ரீ வேல் முருகன் மஹாலில் அஇஅதிமுக BLA 2 ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது
அஇஅதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைப்படி*

கழக தலைமை நிலைய செயலாளர் எதிர்க்கட்சி கொறடா,முன்னாள் அமைச்சர் மாண்புமிகு S.P. வேலுமணி MLA., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்

*திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு C.மகேந்திரன் M.A.,.MLA மற்றும்
தாராபுரம் மண்ணின் மைந்தர், முன்னாள் அமைச்சர் திரு. K.V.இராமலிங்கம் Ex. Mp அவர்களின் தலைமையிலும்

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர், கழக அமைப்பு செயலாளர் உயர்திரு 𝐕.மருதராஜ், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் திரு ரியோஸ் கான் மற்றும் கோவை மனோஜ் அவர்கள் முன்னிலையில்*
ஆலோசனைக் கூட்டம் ஆனது நடைபெற்றது

இதில் வாக்காளர்கள் சிறப்பு தீவிர திருத்தத்தில், நமது கழக பாக முகவர்கள், எப்படி செயல்பட வேண்டும் என்பதை மாவ‌‌ட்ட கழக செயலாளர் அவர்கள் எடுத்துரைத்தார்

*இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தாராபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு ரமேஷ், தாராபுரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு .G.R பாலகுமாரன், தாராபுரம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு செல்வகுமார், தாராபுரம் நகரக் கழக செயலாளர் திரு சி ராஜேந்திரன் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் மாவட்ட கழக நிர்வாகிகள்; ஒன்றிய கழக, நகர கழக, பேரூராட்சி கழக செயலாளர்கள் – நிர்வாகிகள்; சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் – நிர்வாகிகள், கிளைக்கழக, வார்டு கழக செயலாளர்கள், பாக முகவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்..

க.ஈஸ்வரமூர்த்தி
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்