திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான
க.தேவராஜி MLA கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில்
திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை,
திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி,
செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி,
திருப்பத்தூர் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன்,
கந்தலி மத்திய ஒன்றிய செயலாளர் கே.ஏ.குணசேகரன்,
கந்தலி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் அ.மோகன்ராஜ்,
பொதுக்குழு உறுப்பினர்கள் சு.அரசு, டி.ரகுநாத் மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தார்கள்.
