திருப்பத்தூர் மாவட்டம்,
வாணியம்பாடியில் உள்ள மாவட்ட கழக அலுவகத்தில் நேற்று மாலை 5.00 மணியளவில்
திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான
அண்ணன் க.தேவராஜி MLA அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்

சுற்றுச்சூழல் அணியின் இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்டம் மண்டல பொறுப்பாளரும்,
சுற்றுச்சூழல் அணியின் மாநிலத் துணைச் செயலாளருமான
திரு. ஆர்.வினோத்காந்தி அவர்கள் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் அணியின் ஆக்கப் பணிகள் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் பொறுப்புகளுக்கான நிர்வாகிகளை நியமிப்பது சம்பந்தமாக கலந்தாலோசனை செய்தார்.
இந்நிகழ்வில்
மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன்,
மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் எம்.சிங்காரவேலன்,
மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் நிர்வாகிகள்
சி.எஸ்.பெரியார்தாசன், ராஜா, அருண்பாண்டியன், நாகராஜன், கிருஷ்ணமூர்த்தி, ஓம்பிரகாஷ், சிவா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
