பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காங்கிரஸ் கட்சியின் கந்திலி ஒன்றிய தலைவர்

oplus_1024

உலகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை அனைவரும் கொண்டாடி வரும் நிலையில்

oplus_1024

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரியகரம் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் SC,ST, பொதுச் செயலாளரும் இன்னாள் கந்திலி ஒன்றிய தலைவரான P. முனுசாமி 200க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு சேலை மற்றும் இனிப்புகள் வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

உடன் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.