
தமிழகம் முழுவதும் உள்ள மின் வாரிய ஊழியர்கள் அனைவரும் இன்று நடைபெற்ற (09-07-25) பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்…
அதனால் தமிழகத்தில் ஏற்பட்ட மின் இற்பாட்டை சரி செய்ய ஊழியர்கள் இல்லாததால் பல மாவட்டங்களில் மின் பழுதுகளை சரி செய்ய முடியாமல் மக்களை ஏமாற்றி ஊழியர்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் என்று கூறாமல் இப்போது சரி செய்கிறோம்… இன்னும் ஒரு சில மணி நேரங்களில் மின் இணைப்பு வந்து சேரும் என பொய் வாக்குறிதிகளை அந்த அந்த மின் வாரிய அதிகாரிகள் மற்றும் தமிழக மின்னகம் தெரிவித்தனர்…. தமிழக மின்னகத்தில் பழுது பதிவு செய்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை… மின்னகத்தில் பதிவு செய்த போதும் அவர்கள் மின் ஊழியர்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் என்று கூறாமல் இப்போது சரி செய்கிறோம் என்று சொல்லி விட்டு இது வரை சரி செய்ய வில்லை… இதே அந்த பகுதி மின் ஊழியர்களிடம் கேட்டால் நாங்கள் அனைவரும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கின்றனர்…. ஆனால் தமிழக அரசு அதை மறைத்து மக்களிடம் நல்ல முறையில் பணி நடைபெறுகிறது என பொய்யான தகவல்களை தருகிறது…. இதை இந்த அரசாங்கம் என்ன வேலை செய்கின்றது….
