திருப்பத்தூர் அடுத்த உடையாமுத்தூர் பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட உடையாமுத்தூர் பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்துகொண்டு நல திட்ட உதவிகளை வழங்கி பார்வையிட்டார்கள்

மேலும் இம்மு முகாமில் உடயாமுத்தூர்,
வெங்கலாபுரம், முத்தம்பட்டி, ஆதியூர், மற்றபள்ளி, குறும்பேறி, பேராம்பட்டு, சிமனபுதூர், ஏ கே மோட்டூர், சுற்றியுள்ள 10 கும் மேற்பட்ட ஊராட்சியில் உள்ள 3000 தீர்க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் முகாமில்கலந்து கொண்டனர்

மேலும் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான ரத்த மாதிரி சேகரிக்கும் மருத்துவம் மற்றும் எலும்பியல் மற்றும் நரம்பியல் மருத்துவம்,
மனநல மருத்துவம்
காது மூக்கு தொண்டை மருத்துவம்
கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவம்
ஆண்கள் ரத்த மாதிரி சேகரிப்பு மற்றும் இசிஜி பல் மருத்துவம் கண் மருத்துவம் குழந்தை மருத்துவம் நுரையீரல் மருத்துவம் நீரிழிவு நோய் மருத்துவம் தோல் மருத்துவம் மகப்பேறு மருத்துவம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்குதல் இருதய மருத்துவம் ஆகிய அனைத்து மருத்துவங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது

இம்மாமில் விஷமங்கலம் வார்டு நம்பர் ஹேமலதா வினோத் திமுக. கந்திலி ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ். குணசேகரன். முருகேசன். கந்திலி ஒன்றிய துணைச் செயலாளர் சீனிவாசன். பொதுக்குழு உறுப்பினர் அரசு. உடையாமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வில்வந்தன் விசாமகலம் ஊராட்சி மன்ற தலைவர் அழகிரி குருபேரி ஊராட்சி மன்ற தலைவர் ராமன் மற்றும் 13 க்கும் உட்பட்ட ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்

ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முகாமில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது