
வருகின்ற தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் புரட்சித் தமிழர் கட்சி.. வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர். செங்கம் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் போட்டியிட உள்ளது.. முதற்கட்டமாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளராக.. தலையாம்பள்ளம்.. பா. கண்ணன். அவர்கள் போட்டியிடுவார் என.. இன்று திருவண்ணாமலையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட.. புரட்சித் தமிழர் கட்சியின் மாநில தலைவர். புரட்சித் தமிழன் ராஜன்.. வீர தியாகி விஸ்வநாதாஸ் தொழிலாளர்கள் கட்சி நிறுவனத் தலைவர் எஸ் கே செல்வம்.. புரட்சித் தமிழர் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிவா தமிழன்.. ஆகியோர் தலைமையில் வேட்பாளர் அறிக்கை வெளியிட்டனர்.. மேலும் கூட்டத்தில் புரட்சித் தமிழர் கட்சியின். மாவட்ட துணைத்தலைவர் ஜீவா.. ஒன்றிய செயலாளர் குரு. உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்
