அ.ம.ம.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனின் 61-வது பிறந்தநாள் விழாவை போச்சம்பள்ளியில் ஒன்றிய செயலாளர் அருள் தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. டி.டி.வி. தினகரனின் 61-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று போச்சம்பள்ளி 4-ங்கு வழிச் சாலையில் உற்சாகமான கொண்டாடினர். போச்சம்பள்ளி ஒன்றியக் கழகச் செயலாளர் அருள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் கணேஷ் குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார் இதில் மாவட்ட அவை தலைவர் கோழிமாதன் மாவட்ட இளைஞரணி செயலாளர் நீலகண்டன் மாவட்ட வெளிநாடு வாழ் தமிழர் நல பிரிவு செயலாளர் சகாதேவன்,
மாவட்ட விவசாய அணி செயலாளர் கந்தசாமி, பொதுக்குழு உறுப்பினர். பரமசிவம், இந்திய துணை செயலாளர்
வேதாச்சலம், வெங்கடேசன், சேகர், சீனிவாசன், காளிதாஸ், வினோத், கார்த்தி, சிவகுமார், குமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில், போச்சம்பள்ளி ஒன்றியத்தைச் சேர்ந்த ஏராளமான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்