
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மதிய உணவு தந்த கல்வியாளர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 123- வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றியம் இரட்டையூரணி ஊராட்சியில் உள்ள கர்ம வீரர் காமராஜர் திருஉருவ சிலைக்கு ராமநாதபுரம் திமுக மாவட்டகழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதனை
தொடர்ந்து அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய நகர் கழக செயலாளர்கள் மக்கள் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்
