கோவை ரயில் நிலையம் பகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் சக்தி வேல் இதனை வெளியிட்டார்.

கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் இன்று, தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகள் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இக்கட்சியின் மாநில தலைவர் … Continue reading கோவை ரயில் நிலையம் பகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் சக்தி வேல் இதனை வெளியிட்டார்.