
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பழைய பேருந்து நிலையம் அருகே மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழக துணை முதல் வருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு1008 மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கிய மாணவரணி இதில் தலைமை திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி. திருப்பத்தூர் சேர்மன் சங்கீதா வெங்கடேசன். துணைச் சேர்மன் ஏ ஆர் சபியுல்லா நகர மாணவரணிதுணை அமைப்பாளர் சி கே விஜய். மற்றும் சர்வேஷ் விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்
வடக்கு ஒன்றியம் விக்னேஷ் வடமலை குரூப்ஸ் இணைந்து இன்று தமிழக துணை முதல்வரின் பிறந்த நாளை அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும் இந்த நிகழ்ச்சியில் நகரத் துணைச் செயலாளர் கோ. செல்வம். நகர இளைஞரணி துணை அமைப்பாளர் அரவிந்தன். C.k ரகு நகர பொறியாளர் அணி துணை அமைப்பாளர் டி ஆர் கே ரகு நகர திமுக . வீரா விளையாட்டு அணி துணை அமைப்பாளர் நகரம்.. மணிமாறன்.திமுக நிர்வாகிகள் மற்றும் மாணவர் அணி மற்றும் இளைஞர் அணி இணைந்து மக்களுக்கு இணைப்புகள் கொடுத்து மட்டும் அன்னதானம் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
