
திருப்பத்தூர் பொன்னியம்மன் கோயில் பகுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 வதுபிறந்தநாள் விழாவில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கிய நகர பாரதிய ஜனதா கட்சியினர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதிக்கு உட்பட்ட பொன்னியம்மன் கோவில் தெருவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி75 வது பிறந்தநாள் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடிய திருப்பத்தூர் நகர பாரதிய ஜனதா கட்சினர்
மேலும் இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் தண்டபாணி கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்

மேலும் இந்நிகழ்வில் மாநில செயலாளர் வெங்கடேசன் முன்னாள் மாவட்ட தலைவர் வாசுதேவன் நகர தலைவர் மேகநாதன் மாவட்டத் துணைத் தலைவர் அன்பழகன் மாவட்ட செயலாளர் பார்த்திபன் எஸ்டி அணி மாநில பொதுச் செயலாளர் அன்பு நகர பொது செயலாளர் வினோத் குமார் நகர பொருளாளர் சசிகுமார் மற்றும் ஏராளமான பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு பாரத பிரதமர் மகேந்திர மோடியின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
