திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் சார்பாக கந்திலி ஒன்றியம்.. விளக்கம் நத்தம் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்க இட ஒதுக்கீடுக்காக உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்க நாள் இன்று அனுசரிப்பு

திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்க இட ஒதுக்கீடுக்காக உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்க நாள் இன்று அனுசரிப்பு இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் டி கே ராஜா அவர்கள் வன்னியர் சங்க இட ஒதுக்கீடுக்கான உயிர் நீத்த21 தியாகிகளுக்கு மலர் தூவி மெழுகுவத்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார் பின்பு பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் கந்திலி மற்றும் விளக்கம் நாத்தம் ஒன்றியம் சார்பாகவும் விளக்கம் நத்தம் பகுதி பகுதி பாட்டாளி மக்கள் கட்சியினர் கட்சியினர் மற்றும் பிரமுகர் மற்றும் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீரவணக்கம் செய்தனர் பாட்டாளி மாநில பொறுப்பாளர்கள்


பொன்னுசாமி. செயற்குழு உறுப்பினர்.கிருபாகரன். மாவட்டத் தலைவர்.குட்டிமணி. மகளிர் அணி தலைவர். நிர்மலா. வன்னியர் சங்கம் மாவட்ட செயலாளர் ஆனந்தன் ஒன்றிய செயலாளர்கள். கிஷோர் குமார். சதீஷ்குமார். கிருஷ்ணன். தலைமை கௌரம்மாள் சம்பத் முன்னிலை மணிகண்டன். சம்பத் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கட்சி நிர்வாகிகள் மற்றும் வன்னியர் சங்க தலைவர்