தஞ்சை மாவட்டம் ,சேதுபாசத்திரம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வந்த சுமதி காளிமுத்து என்பவரின் வீடு மின் கசிவால் தீ பற்றி எரிந்தது. வீடு முழுமையும் எரிந்து சாம்பா லாகியது. குழந்தைகள் படிக்கும் புத்தகம் […]
Breaking News
கோவையில் நீரிழிவு நோயால் பாதித்த குழந்தைகள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற குழந்தைகளுக்கான நீரிழிவு நோய் விழிப்புணர்வு ஓட்டம், கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
இதயங்கள் அறக்கட்டளை மற்றும் ரோட்டரி இ-கிளப் ஆஃப் மெட்ரோடைனமிக்ஸ் இணைந்து, குழந்தைகளைத் தாக்கும் டைப் 1 நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ‘கிட்டத்தான்’ எனும் விழிப்புனர்வு நடைப்பயணத்தை 3ம் முறையாக நடத்தியது.இந்த […]
கோவை கொடிசியா, பாரக் மைதானத்தில் களைகட்டும் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் திருவிழா, ரஷ் ரிப்பப்லிக் சார்பில் சாண்டா’ஸ் சோசியல் கொண்டாட்டம் துவங்கபட்டுள்ளது
கோவையை சேர்ந்த ரஷ் ரிப்பப்லிக் நிறுவனம் நடத்தும் மாபெரும் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் திருவிழாவான “சாண்டா’ஸ் சோசியல்”-லின் 8ம் பதிப்பு கோவை கொடிசியா அருகே உள்ள பாரக் மைதானத்தில் 13 மற்றும் 14 ஆகிய இரு […]
வாகன பதிவு சான்றிதழை வாகன சட்டபிரிவு 430 ன் படி நேரில் வழங்கும் முறையையும் பின்பற்ற வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல மாநில கூட்டமைப்பினர் கோவையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாகன பதிவு தொடர்பான ஆவணங்களை நேரில் வழங்குவது தொடர்பான கோரிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல மாநில கூட்டமைப்பின் தலைவர் […]
கோவையில் தனிஷ்க் ஜூவல்லரி சார்பில் கோவை பந்தயசாலையில் உள்ள தாஜ் விவான்தா உணவகத்தில் 3 நாள் உயர் ரக வைர நகை கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது,.
டாடா குழுமத்தின் தங்க மற்றும் வைர நகை விற்பனை பிராண்டான தனிஷ்க் – ஜூவல்லரி சார்பில், கடந்த 13ம் தேதி முதல் வரும் 15ம் தேதி திங்கள் கிழமை வரை கோவை ரேஸ் கோர்ஸ் […]
கோவை குறிச்சி பகுதியில், மாநகராட்சியின் பாதாள சாக்கடை திட்டம் அமுல் படுத்த பட்டதற்க்கு குறிச்சி பகுதி பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம், சுந்தராபுரம் பகுதியில், வெளியேறும் கழிவுநீர், குறிச்சி வெங்கடாசலபதி நகரில் சென்று திருமறை நகர் வழியாக ராஜவாய்க்காலை அடைந்து ஆற்றில் கலக்கும். இத்தகைய வழிபாதை சிதம்பரம் என்பவரது வீட்டு வழியாக பல வருடங்களாக […]
அகரம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் சாமு தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜி. ஷாமு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது எப்படி?’ என்பது குறித்து நிர்வாகிகளிடையே விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன.அரசியல் […]
இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் சார்பில் கோவையில் தேசிய அளவிலான சி.ஏ. மாணவர்கள் மாநாடு துவக்கப்பட்டது, இதில், 1000க்கும் அதிகமான் மாணவர்கள் பங்கேற்றனர்.
மத்திய அரசு, இந்திய பட்டயக் கணக்காளர்களை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய பட்டயக் கணக்காளர்களாக முன்னேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறதாக, சி.ஏ. ஜி. ராமசுவாமி தெரிவித்தார். சி.ஏ. மாணவர்கள் என்றழைக்கப்படும் பட்டயக் கணக்காளர் மாணவர்களுக்கான தேசிய […]
உண்மை சம்பவமான சிறை படத்தை இயக்கும் போது உண்மைக்கு நெருக்கமான காட்சிகளை உருவாக்கும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கை கொடுத்ததாக சிறை பட இயக்குனர் சுரேஷ் கோவையல் தகவல்
நடிகர் விக்ரம் பிரபு மற்றும் எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள சிறைபடம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. செவன் […]
அ.ம.ம.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனின் 61-வது பிறந்தநாள் விழாவை போச்சம்பள்ளியில் ஒன்றிய செயலாளர் அருள் தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. டி.டி.வி. தினகரனின் 61-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று போச்சம்பள்ளி 4-ங்கு வழிச் சாலையில் உற்சாகமான கொண்டாடினர். போச்சம்பள்ளி ஒன்றியக் கழகச் செயலாளர் அருள் […]
கோவை ராமநாதபுரம் பகுதியில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையத்தில், ஆர்.எஸ் புரம் ரோஸ் மவுண்ட் இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகள் ஒரு நாள் பயிற்சி வகுப்புகளில் ஈடுபட்டனர்.
கோவை ராமநாதபுரம் பகுதியில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில், ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள, ரோஸ் மவுண்ட் இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகள் ஒரு நாள் பயிற்சி வகுப்பானபிளாக் […]
