திருப்பத்தார் மாவட்டம்.
திருப்பத்தூரில் உள்ள
மகாத்மா முதியோர் இல்லத்தில் இன்று USIP-யின் மனித உரிமைஅணி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் USIP-யின் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் திரு. M. ஆனந்தன் தலைமையில், மனித உரிமை அணியின் திருப்பத்துார் நகராட்சி நலைவர் திரு. T. விக்னேஷ், மற்றும் வேலூர் USIP தலைவரும் சிறப்பு அழைப்பளர்களாக கலந்து கொண்டனர்.

இதில் மனித உரிமை] செயல்கள், அதை மேம்படுத்துதல் என பல்வேறு யம கருத்துகளை USip-யின் அனைத்து உறுப்பினர்களுடம் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் மனித உரிமைகாக குரல் குடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் அறிவிக்கப் பட்டது.
