கொண்டாட்டத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் துணைத் தலைவர் அண்ணாமலை மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் அமுதா பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் உதவி ஆசிரியர் விஜயன் தற்காலிக ஆசிரியர் சரளா துர்கா சத்துணவு ஊழியர்கள் அருள்மொழி மொபினா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள் மாணவர்கள் அனைவருக்கும் நல்லாசிரியர் இந்திரா அவர்கள் ஆண்டு கலைத் திருவிழாவில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார் அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் அனைவருக்கும் பென்சில் பேனா வழங்கப்பட்டது தன்னார்வலர்களும் சின்ன கண்ணால பெட்டியை சேர்ந்த தன்னார்வலர்களும் கரை மற்றும் பெரிய கண்ணால்பட்டியை சேர்ந்த தன்னார்வலர்களும் மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர் மணிமாறன் அவர்களும் துணைய உறுப்பினர் அண்ணாமலை அவர்களும் கலைத் திருவிழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு 100 ரூபாயாக நான்கு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்கள் சிறப்பு விருந்தினராக மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணிய அவர்கள் கலந்துகொண்டு மாணவர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை கூறினார்
பெரிய கண்ணால பெட்டி ஊராட்சி கந்திலி ஒன்றியம் ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று 76 ஆம் ஆண்டு குடியரசு தினம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது
