இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு

களப்பாகுளத்தைச் சேர்ந்த இராசாத்தி ( கணவரை இழந்தவர்) என்பவருக்கு தையல் மெஷின், பசியில்லா சங்கரன்கோவில் அறக்கட்டளை மூலம் அறங்காவலர்கள் ச.பா.சங்கரசுப்பிரமணியன் மற்றும் P.முத்துசங்கரநாரயணன், பா.சிவா மண்டல செயலாளர் தமிழ்நாடு ஸ்ரீ லிங்கா கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கம் முன்னிலையில் வழங்கப்பட்டது.