
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி ஊராட்சியில் 14 கிராமங்கள் இருக்கின்றனர்
மலை கிராமம் என்பதால் தண்ணீர் பிரச்சனை அடிக்கடி ஏற்படுகிறது
இதனால் ஊராட்சி நிர்வாகம் சார்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு யாரும் போர் போடக்கூடாது கிணறு மட்டும் தான் வெட்ட வேண்டும் என்று ஊராட்சியின் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது
ஆனால் இன்று 6க்கும் மேற்பட்ட ரிக் வண்டிகள் ஏலகிரி மலைக்கு வந்தது இதை அறிந்த கிராம வண்டியை தடுத்து நிறுத்தி யார் அனுமதியுடன் மலையில் நீங்கள் போர் போடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர் பின்பு லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது
பின்பு தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
