பொங்கலுக்கு முன் காத்திருக்கும் சர்ப்ரைஸ்-செங்கோட்டையன் 

 தமிழக வெற்றி கழகம் என கட்சியை நடிகர் விஜய் தொடங்கி எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு பயணித்து வருகிறார். இதுவரையில் பல்வேறு மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடித்திய அவர், திமுகதான் எங்களின் ஒற்றை எதிரி என முழக்கமிட்டு வருகிறார். கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்திற்கு பின்னர் சற்று அமைதியாக தவெக, தற்போது மீண்டும் அரசியல் களத்தில் பயணிக்க தொடங்கி இருக்கிறது. அக்கட்சியில்
சமீபமாக பல அதிரடியான திருப்பங்களும் நிகழ்ந்து வருகின்றனர்.