விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3000 ஹெக்டருக்கு மேற்பட்ட பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே தரணி சர்க்கரை ஆலை துவக்கப்பட்டு இப்பகுதி நெல் பரப்பை […]
Author: admin
கொடை யில் ஆக்கிரமிப்பு அகற்றம் பாதியில் நிறுத்தம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் சாமனியர்கள் மீது கடுமை காட்டிய அதிகாரிகள் நிரந்தர கட்டடங்கள் அகற்றுவதில் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் நிலையில் தற்போது இதன் பணியையும் நிறுத்தி விட்டனர். கொடைக்கானலில் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி […]
தேசிய மற்றும் மாநில அளவில் நல வாரியம் அமைக்க வேண்டும்! பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்!! தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க கருத்தரங்கில் ஒன்றிய மாநில அரசுகளுக்கு கோரிக்கை
தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள கந்தசரஸ் மகாலில் கொல்கத்தா மருத்துவ மாணவி படுகொலை உணர்த்திய உண்மைகளும், தேவைப்படும் மாற்றங்களும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது திருவாரூர் மருத்துவக்கல்லூரி […]
தீபாவளி பண்டிகை நேரத்தில் ரேஷன் கடைகளில் பருப்பு தட்டுப்பாடு! தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு தீர்வுகான வேண்டும்! தஞ்சையில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் மிக அத்தியாவசிய பொருளான துவரம் பருப்பு வழங்குவதில் தட்டுப்பாடு உள்ளது. சிலருக்கு பருப்பு கிடைக்கிறது,பலருக்கு கிடைப்பதில்லை. இவர்களுக்கு மாற்று தேதியிட்டு பருப்பு வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை நெருங்குகின்ற நேரத்தில் […]
கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் ரூ. 2.62 கோடி கடன் மற்றும் மானியம் தாட்கோ மற்றும் கூட்டுறவுத்துறை மூலமாக 560 பயனாளிகளுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தனியார் திருமண மஹாலில் இன்று தாட்கோ மற்றும் கூட்டுறவுத்துறை மூலமாக கடன் மற்றும் மானியங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். […]
வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள ஐம்பது ஊராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் நாகை பாராளுமன்ற உறுப்பினர் வி. செல்வராஜ் எம்பி பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 ஊராட்சிகள்,ஒரு பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வாக்காளப் பெருமக்களுக்கு வாக்களித்தமைக்கு நன்றி கூற வருகை தந்த நாகை பாராளுமன்ற உறுப்பினர் வி. செல்வராஜ் எம்பி, திருவாரூர் மாவட்ட […]
வலங்கைமானில் நாளை ( 21-ஆம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடைபெறும் ஸ்ரீ கோதண்டராமசாமி ஆலயத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜர் வருகை தந்தார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானுக்கு முன்னாள் அமைச்சரும்,நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். காமராஜ் வருகை தந்தார். முதலில் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து […]
கோவையில் சி.எஸ்.கே.குளோபல் ஐ.ஏ.எஸ்.அகாடமி சார்பாக சிகரம் தொடு எனும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எளிதாக எதிர் கொள்வது குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது..
அமெரிக்காவில் பிரபல தொழலதிபராக இருந்து,இந்தியாவில் குறிப்பாக தமிழக மாணவ,மாணவர்களின் நலன் கருதி பல்வேறு கல்வி தொடர்பான சேவைகளை செய்து வருபவர் சித்திரை செல்வகுமார்.. தனது சி.எஸ்.கே.குளோபல் அறக்கட்டளை மூலமாக பல்வேறு சமுதாய நல சேவைகளை […]
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள், போக்குவரத்து விதிமுறைகள் இணையவழி மோசடி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள், போக்குவரத்து விதிமுறைகள் இணையவழி மோசடி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ð¨திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் […]
5000 பனை விதைகள் சேகரித்து ஏறி கரை ஓரங்களில் நடவு செய்யும் காரியானூர் ஊராட்சி தலைவர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம்,காரியானூர் ஊராட்சியில்தலைவர் திரு சு. செந்தில்குமார் அவர்களின் முயற்சியில் பொதுமக்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் இணைந்து 5000 ஆயிரம் பண விதை சேகரித்து வருகின்றன. சேகரிக்கும் பனை விதைகளை ஏறி கரை […]
