
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம்,
காரியானூர் ஊராட்சியில்
தலைவர் திரு சு. செந்தில்குமார் அவர்களின் முயற்சியில் பொதுமக்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் இணைந்து 5000 ஆயிரம் பண விதை சேகரித்து வருகின்றன. சேகரிக்கும் பனை விதைகளை ஏறி கரை ஓரங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பணியாளர்களை கொண்டு மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தியலின் படியும் நடவு செய்யப்பட்டு வருகிறது, மற்றும் மரக்கன்றுகளும், தென்னை கன்றுகளும், ஊராட்சி நிதியிலிருந்து
ஏரி மற்றும் ஊராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட இடத்தில் நடப்பட்டு வருகிறது.
