ஓசூரில் அரசு பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஓசூர் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சிந்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சிந்து தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களுக்கு போதை இல்லாத […]

“வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவடைந்தது : சென்னை விமான சேவைகள் ரத்து”

தெற்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 5:30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, மத்திய வங்கக் கடலில் நிலை பெற்றுள்ளது […]

உத்தமபாளையத்தில் நாளை அக்டோபர் 16 உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

உத்தமபாளையத்தில் நாளை அக்டோபர் 16 உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் அன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் தாலுகா வாரியாக […]

திருவாரூர் மாவட்டத்திற்கு குடியிருப்பு பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க திருவையாறு பகுதி விவசாயிகள் எதிர்ப்பு.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்குஜம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார் .அப்போது திருவையாறு தாலுக்கா விளாங்குடி ஊராட்சியில் இருந்து 200க்கும் […]

பெரம்பலூரில் பாஜகவின் தீவிர உறுப்பினர் சேர்க்கை- மாவட்ட பயிலரங்கம் நடைபெற்றது.

பெரம்பலூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் பாஜக மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் தீவிர உறுப்பினர் சேர்க்கை- மாவட்ட பயிலரங்கம் நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் உறுப்பினர் சேர்க்கையை எவ்வாறு சேர்ப்பது என்று விளக்கம் அளித்தார். […]

சிறுமலையில் ரூ.5 கோடி மதிப்பில் தயார் செய்யப்பட்ட பல்லுயிர் பூங்கா 100 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் தாமதம்

திண்டுக்கல், சிறுமலையில் சுற்றுலா பயணிகள் பொழுது போக்கிற்காக வனத்துறை சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2019ல் பல்லுயிர் பூங்கா உருவாக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார்,சிறுமலை ரேஞ்சர் மதிவாணன் […]

கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையால் அடித்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழிபாடு .

திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியார்சத்திரம் பண்ணைப்பட்டி பழனிக்கவுண்டன்புதுார் குட்டிக்கரட்டில் குரும்பக்கவுண்டர் ராயர் குல இனமக்களுக்கு பாத்தியப்பட்ட மகாலட்சுமி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் விதம் தலையில் தேங்காய் உடைக்கும் […]

ஓலப்பாளையத்தை பரமத்தி வேலூரில் பேரூராட்சியோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஓலப்பாளையம் ஊராட்சி மோகனூர் தாலுக்காவில் உள்ளது. 4.10.2024 அன்று ஓலப்பாளையம் ஊராட்சியை வேலூர் பேரூராட்சி உடன் இணைத்து புதிய நகராட்சியாக உருவாவதற்கு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அவர்கள் மாவட்ட […]

ரோடா??? கால்வாயா?? ரோடு போட்டு 6 மாதம் கூட ஆகல? அதுக்குள்ள போட்ட தடம் தெரியல புலம்பும் பொது மக்கள்!!

சிவகங்கை மாவட்டம்திருப்புவனம் அருகே முக்குடி ஊராட்சியில் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், எஸ்.நாங்கூர் முதல் எம்.பறையன்குளம் வரை 2 கி.மீ., துாரத்திற்கு ரூ.51.59 லட்சம் செலவில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தார்ரோடு போடப்பட்டது.இந்தரோட்டை அடுத்த […]

பஞ்சாயத்து ஊராட்சிகளை பேரூராட்சி தரம் உயர்த்துவதை கண்டித்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் மோகனூர் பேரூராட்சியை தரம் உயர்த்துவதற்காக நகராட்சி மன்றம் நிர்வாக இயக்குனர் அவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். நகராட்சி நிர்வாக இயக்குனர் நகராட்சிகளாக […]