கோவை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவில் இயங்கும் முன்னணி மருத்துவமனையானஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தனது 50 வது ஆண்டு பொன்விழாவையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை அதன் 25 வது ஆண்டு வெள்ளிவிழாவையும் வரும் ஜனவரி […]
Category: Uncategorized
அலென் கேரியர் இன்ஸ்ட்டியூட் சார்பாக மாணவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியுடன்சோபன் என நடைபெற்ற விழாவில் பொறியியல், மருத்துவம் மற்றும் ஒலிம்பியாட் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கபட்டது.
அலென் கரியர் பயிற்சி நிறுவனம் மருத்துவ நிழைவு தேர்வான நீட் மற்றும் பொறியியல் துறை தேர்வான ஜே.இ.இ.உள்ளிட்ட முதன்மை தேர்வுகளை மாணவர்கள் எதிர் கொள்வதற்கு தேவையான பயிற்சிகளை வழங்கி வருகிறது..குறிப்பாக கொங்கு மண்டல பகுதிகளான […]
கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில்பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில்,அம்மி அரைத்து, கயிறு இழுத்து, பானை உடைத்து அசத்திய மாணவ மாணவிகள்.
கோவை துடியலூர் அருகே உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. பொங்கல் வைத்து மாணவிகளுக்கு அம்மி அரைக்கும் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, பானை உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் […]
திருப்பத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் 11 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருப்பத்தூரில் […]
கோவையில் ரியம் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உயர்தர விளையாட்டு வளாகத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இதனை, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
கோவை மாநகரில், சாய்பாபா காலனியில் முன்னணி விளையாட்டு அகாடமியாக இயங்கி வரும் ரியம் ஸ்போர்ட்ஸ், தனது புதிய உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வளாகத்தைத் துடியலூரில் துவங்கியது.இதனை,முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான […]
தமிழ்நாடு மனைத் தொழில் செய்வோர் நல சங்கத்தின் தொண்டாமுத்தூர் தொகுதி கிளை புதிய நிர்வாகிகள் அறிமுகம்
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ரியல் எஸ்டேட் துறையில் பங்கெடுத்து வரும் மனை தொழில் செய்வோரின் நலன்களை செயல்படுத்தும் விதமாக அண்மையில், தமிழ்நாடு மனைத் தொழில் செய்வோர் நலச்சங்கம் எனும் அமைப்பு […]
கோவையில் மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு.
கோவையில், மாநில அளவிலான கராத்தே போட்டிகள், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பயனீர் அறிவியல் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்இதில் மேட்டுப்பாளையம் […]
கோவை திருச்சி சாலையிர் உள்ள கியா கார் விற்பனை நிலையத்தில் ‘ஆல் நியூ’ கியா செல்டோஸ் காரை அறிமுகப்படுத்தியது பிரசன்னா கியா கார் விற்பனை நிலையம்
நவீன வசதிகளுடன் கூடிய உள்கட்டமைப்பும், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடனும் செயல்பட்டு வருகின்ற, இந்தியாவின் முன்னணி 10 கியா டீலர்களில் ஒன்றான பிரசன்னா கியா நிறுவனம், கோயம்புத்தூரில் ஆல்-நியூ கியா செல்டோஸ் காரை பெருமையுடன் […]
கோவை மாவட்டம் சோமையம்பாளையம் பகுதியில் உள்ள ஆர்.ஜி. ஸ்போர்ட்ஸ் அகாடமியில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றதுஇதில் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பெற்று சாதனை..
கோவை கணுவாய் அருகே சோமையம்பாளையத்தில் கிராமப்புற கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை, ஆர் ஜி ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து, கைப்பந்து விளையாட்டில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த அமரர் வி சி ராமலிங்கம் மற்றும் அமரர் […]
கோவையில் கொங்கு மணம் கமழ்ந்த பொங்கல் விழா, துடும்பு இசைக்கு பார்க் கல்லூரி முழுக்க வேற லெவல் வைப்ஸ்
கோவை கணியூர் பகுதியில் உள்ள பார்க் கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்தில் மண் பானையில் பொங்கல் பொங்க, “பொங்கலோ பொங்கல்” என முழக்கமிட்டு மாணவர்கள் சூரிய […]
