இராஜபாளையம் வட்டம் சிவகாமியாபுரம் பகுதியில் பேருந்து நிறுத்தும் இடம் என்று பெயர் பலகை வைக்கப்பட்டு பல ஆண்டுகளாக ஆகிவிட்டது.ஆனால் இன்று வரை அரசு பேருந்துகள் இந்த இடத்தில் நிற்பது இல்லை என பொது மக்கள் குற்றம் சாற்றுகிறார்கள்.கிராமத்தின் முக்கிய பகுதியான இந்த இடத்தில் பேருந்து நிறுத்த படுகிறதோ இல்லையோ ஆனால் குப்பைகள் கொட்டப்படுப்பது வாடிக்கையாகி விட்டது இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.மேலும் இந்த பஸ் நிறுத்தம் அருகில் தான் எஸ்.இராமலிங்கபுரம் பஞ்சாயத்து அலுவகம் செயல்படுகிறது என்பது குறிப்பிட தக்கது.பஸ் நிறுத்தம் செயல்படுமா ??? பஞ்சாயத்து தலைவர் சுகாதார சீர்கேட்டை தடுப்பாரா ??? என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் … நடவடிக்கை எடுக்க படும்மா பொறுத்து இருந்து பார்க்கலாம் .

