
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பாக நடைபெற்ற மகளிர் கருத்தரங்கு பயிற்சி முகாமில் கலந்து கொண்டு மாவட்ட செயலாளர் வே ஜெயபாலனிடம் வாழ்த்துக்களை பெற்றபோது உடன் மேற்க்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் தர்மசெல்வி ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மைமுன் நஜ்மா மகளிர் தொண்டரணி இசக்கி அம்மாள் சல்மா பீவி ஆகியோர் உடன் இருந்தனர்
