
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சிந்து தலைமையில் நடைபெற்றது.
இதில் பள்ளி மாணவர்களுக்கு போதை இல்லாத மாநகரமாக உருவாக்க வேண்டும்
போதை பழக்கத்துக்கு அடிமையாகக் கூடாது என்று ஓசூர் மதுவிலக்கு பிரிவுகாவல் ஆய்வாளர் சர்மிளா மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்

உடன் மதுவிலக்கு பிரிவு காவலர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்
