திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப அவர்களின் தலைமையில் P.S.N.A பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரியில் பயின்று வரும் மாணவியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாலியல் ரீதியான பிரச்சினைகள் மற்றும் இதர பிரச்சனைகள் குறித்து உதவிகோரும் வகையில் ஒவ்வொரு கல்லூரிக்கும் “போலீஸ் அக்கா” என்ற பெயரில் ஒரு காவல் அதிகாரியை நியமித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் PSNA பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினரின்”போலீஸ் அக்கா” திட்ட அறிமுக நிகழ்ச்சி
