முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102- வது பிறந்தநாளை தொடக்க முன்னிட்டு திருப்பத்தூர் நகர இளைஞரணி சார்பில் தெருமுனை கூட்டம்

மாண்புமிகு முதலமைச்சர்
கழக தலைவர் தளபதியார் அவர்களின் ஆணைகினங்க,

மாண்புமிகு துணை முதல்வர் இளைஞரணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்

பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் (ம)
சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரின் வழிகாட்டலில்

திருப்பத்தூர் நகர கழக செயலாளர் வழக்கறிஞர் அண்ணன் சு.இராசேந்திரன் MABL அவர்கள் தலைமையில்,

திருப்பத்தூர் நகர இளைஞரணி அமைப்பாளர் T.S. மாதேஸ்வரன் அவர்களின் வரவேற்பில்

திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர்
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்
திரு. க. தேவராஜி MLA அவர்களும்,

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. C.N.அண்ணாதுரை MP அவர்களும்,

தலைமை கழக பேச்சாளர்கள்
திரு.கந்திலி கரிகாலன் அவர்களும்
இளம் பேச்சாளர் திரு. ஜா.முஹம்மத் ஜபீர் அவர்களும்

திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அ.நல்லதம்பி MLA அவர்களும்

மாநில இளைஞரணி துணை செயலாளர் திரு.பிரபு கஜேந்திரன் அவர்களும்

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் G.ரமேஷ் அவர்களும்,

திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் V. வடிவேல் . பொதுக்குழு உறுப்பினர் .அரசு. டி ரகுநாத். நகர மன்ற துணைத் தலைவர் ஏ ஆர் சபியுல்லா. நகர இளைஞரணி துணை அமைப்பாளர். இ ஐயப்பன். அரவிந்தன். ரமணன். மாணவரணி கார்த்தி. நகர மன்ற உறுப்பினர் வெள்ள ராஜா. மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் சார்லஸ் நவீன் மாவட்ட தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நதீம். பாலாஜி.தினேஷ் நகரத் தொழில்நுட்ப அணி.
கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் நிகழ்ச்சி,

அது சமயம் மாவட்ட நகர வார்டு களாக நிர்வாகிகள் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கழக முன்னோடிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள், இளைஞரணி தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்