
திரும்பத்தூர் மாவட்டம் திராவிட முன்னேற்ற கழக மாவட்டத் துணைச் செயலாளர் டி.கே. மோகன் பிறந்தநாள் விழாவில் திருப்பத்தூர் பஜார் தெரு சார்ந்த தொழில்அதிபர் முபாரக் பாஷா 30 கிலோ கேக்வெட்டி மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் பிறந்தநாள் விழாவில் 1000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடைவை வழங்கினார். பிறந்தநாள் விழாவில் திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் என ஏராளமான கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
