கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி யில் அன்பு அறம் செய் சுருளிப்பட்டி ரா.அன்பு ராஜா தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தின் விதைகள் மூன்றாவது முறையாக சுருளிப்பட்டி 100 நாள் பணியாளர் விஜயலட்சுமி அவரிடமும், ஆங்கூர்பாளையம் கவிதா அவர்களும் கம்பம் சுற்று வட்டார பகுதியில் நடவு செய்திட பனை விதைகள் வழங்கப்பட்டது.
பனை விதைகளை எப்படி பூமியில் நடவு செய்ய வேண்டும், அதை நாம் எப்படி பராமரிக்க வேண்டும், அது மரமானால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை 100 நாள் பணியாளர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
உடன் சங்கமம் அறக்கட்டளை சுரேஷ் குமார் பனை விதை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
அன்பு அறம் செய் சார்பாக பனை விதை வழங்கப்பட்டது
