உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்க தூத்துக்குடி மாவட்ட நவம்பர் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்.


கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

1)சொந்த பயன்பாட்டு வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்

2)ஆன்லைன் அபதாரம் விதிப்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்

3)அரசு பேருந்துகளை சுற்றுலா தளங்களுக்கு மாதந்தோறும் இயக்குவதை நிறுத்தி வாரம் ஒரு முறை இயக்குவதற்கு பரிசீலனை செய்ய வேண்டும்

4)வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்களை அனுமதிக்க கூடாது

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் உரிமை குரல் உறவுகள் திரளாக கலந்து கொண்டார்கள்..

💥 தலைமை
சம்சுதீன் இப்ராஹிம்
மாவட்ட துணை செயலாளர்
திரு.N.முத்துராமலிங்கம்
திருச்செந்தூர் பகுதி செயலாளர்

💥முன்னிலை அஹமது சாகுல் ஹமீது காயல்பட்டினம் பகுதி செயலாளர்
P.மகாராஜன்
தூத்துக்குடி பகுதி செயலாளர்

💥சிறப்பு விருந்தினர்கள்:
திரு _.M.ரவீந்திரன் அவர்கள்
மாவட்ட செயலாளர் மற்றும்
மாநில செயலாளர்
திரு.G.வேல்முருகன் அவர்கள்
மாநில செய்தி தொடர்பாளர்
💐💐💐💐💐💐💐💐
எழுச்சியுரை
ஓம்சக்தி K.சக்திவேல் மாவட்ட ஆலோசகர்
S.தங்கராஜ்
மாவட்ட துணை செயலாளர்

💥 வரவேற்பு:
P.பாண்டிகுமார்
மாவட்ட இணைச்செயலாளர்
G.வினோத்செல்வின்
மாவட்ட பொருளாளர்,

🙏நன்றியுரை 🙏
S.திருமணி கிருஷ்ணன்
எட்டையாபுரம் பகுதி செயலாளர்
S.முத்துகணேஷ்
பசுவந்தன பகுதி செயலாளர்