ஓடைமறிச்சானில்ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் புதிய துணைசுகாதார நிலையம் திறப்பு விழா ;-

தென்காசி மாவட்டத்தில் ரூ.220 கோடி மதிப்பிலான முடிவுற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களை
கடையநல்லூர் வட்டம் சொக்கம்பட்டியில் நடைப்பெற்ற விழாவில்
மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர்
தலைமையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மருராணி ஸ்ரீகுமார் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன்திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர்.இராமச்சந்திரன் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலங்குளம் அருகே ஓடைமறிச்சான் கிராமத்தில்
ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தாக கட்டடப்பட்ட துணைசுகாதார நிலையம்
திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

அதன் விழா
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்
ஓடைமறிச்சான் கிராமத்தில்
ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் புதிய துணைசுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவர் ஆறுமுகம் தலைமையில் குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வரவேற்று பேசினார்.

ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் கல்யாண ராம சுப்பிரமணியன், இராதகிருஷ்ணன்,
ஓடைமறிச்சான் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ்.
ஒன்றிய கவுன்சிலர் மீனா சந்தனம் , ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை சிறப்பித்தனர்.

நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் நிஷாந்த் மணிக்குமார், அரசு ஒப்பந்தாரர் மணிகண்டன், கிராம நிர்வாக அலுவலர் சண்முக ஆனந்த்,
துணை தலைவர் இசக்கிமுத்து மருத்துவ பணியாளர் முரளி, சமுதாய சுகாதார செவிலியர் தாயம்மாள், பகுதி சுகாதார செவிலியர் ரேவதி ராணி கிராம சுகாதர செவிலியர் முத்து குமாரி,

இடை நிலை பணியாளர் சொர்ண சீதா,மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள், ஜெயலெட்சுமி,

மஸ்தூர் பணியாளர்கள்,

பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் ஆர் கணேசன், துரை அருள் செல்வி , பொன்மணி, மற்றும்
ஊர் பொதுமக்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

முடிவில் மருத்துவமல்லா மேற்பார்வையாளர் ஐயனார் நன்றி கூறினார்.

ஆலங்குளம் வட்டம் ஓடைமறிச்சானில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய துணைசுகாதார நிலையங்களை
திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி