க
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் ஆணைக்கிணங்க தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் தாராசுரம் பிரபாகரன் தலைமையில் 1000-திற்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட மாற்றுக் கட்சியினர் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் விஜய். சரவணன் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் புதிய உறுப்பினராக இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் இளைஞர் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
