சித்தையன் கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜே. ஜெயலலிதா அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தையன் கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி-மாலை அணிவித்து நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சித்தையன் கோட்டை அஇஅதிமுக நகர செயலாளர் முகமது அலி

மாவட்ட மாணவரணி செயலாளர் பி.கோபி மாவட்ட பிரதிநிதி ரமேஷ் ஒன்றிய மாணவரணி செயலாளர் முஹம்மது ஹாஜியார், ஒன்றிய சிறுபான்மையினர் அணி செயலாளர் முகமது அலி ஜின்னா

முன்னாள் நகர செயலாளர் அக்பர்அலி, போடி காமன் வாடி முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் முத்து, முன்னாள் வார்டு கவுன்சிலர் பிரதீபா

அதிமுக வார்டு கிளைச் செயலாளர்கள் பாண்டி தங்கசடை, போஸ், சேகர் மற்றும் கட்சியின் முன்னணி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.