திருப்பத்தூரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாணவர் விடுதியில் 250 மாணவர்களுக்கு (RO WATER) போர்வை. வாட்டர் கேன். மற்றும் கிரைண்டர் வழங்கிய திமுக மாணவரணி நிர்வாகிகள்..

திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதிஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி,

திருப்பத்தூர் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் தலைமையிலான திமுகவினர், திருப்பத்தூர் நகர் பகுதில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர்கள் ஆண், பெண் நலவிடுதியில், பயிலும் 250 மாணவர்களுக்கு போர்வை, RO WATER, கிரைண்டர் உள்ளிட்டவைகளை வழங்கினர்..

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். டி என் டி கே சுபாஷ். மற்றும் டி.சி கார்த்தி. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டார் .

பின்னர் மாணவியர் விடுதிகளை ஆய்வு மேற்கொண்டு இரவு உணவு எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை பார்த்து ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் டி கே மோகன். சம்பத்குமார். பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் சேர்மன் அரசு. திருப்பத்தூர் சேர்மன் சங்கீதா வெங்கடேசன். மாணவரணி வெங்கடேசன். முரளி ரகு. ஐயப்பன். கழக நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு போர்வைகள் மற்றும் வாட்டர் கேன். வழங்கின் நிகழ்ச்சியை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது