கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, உத்தனப்பள்ளியில் மின் நிறுத்தம்

Oplus_131072


ராயக்கோட்டை மற்றும் உத்தனப்பள்ளி 110 கேவி மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் சாதனங்கள் பராமரிப்பிற்காக காலை 9- மணி முதல் மாலை 5-மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே ராயக்கோட்டை மற்றும் உத்தனப்பள்ளியிலும், அதனை சூற்றியுள்ள கிராமங்களிலும் மின்சாரம் இருக்காது என அறிவித்துள்ளனர்.