29-10-2024 அன்று ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகில் அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்த நிலையில் அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அதிகாரியுடன் இறந்தவரின் உடலை ஃப்ரீசர் அறையில் பாதுகாத்து வந்த நிலையில் இறந்தவரை இன்று வரை அடையாளம் காண முடியாத காரணத்தினால் முடிந்த அளவு விசாரணை செய்யப்பட்டது மேற்கொண்டு விலாசம் அறிய முடியாத நிலையில் அவரை இன்று பிரேத பரிசோதனை செய்து வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் அசோக்பாபு மனிதாபமானத்தோடு நகரில் சிறந்த சமூக சேவை அமைப்பான ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜா குழுவினரின் உதவியோடு ஆம்புலன்ஸ் மூலம் நற்பணி மன்ற இளைஞர்கள். ஆய்வாளர்
அசோக் பாபு தலைமையில் முறையான மனிதநேயத்துடன் சடங்குகள் செய்து இறுதி அஞ்சலியும் செலுத்தி இறந்தவரின் உடல் நல்லடக்கம். செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
ராஜபாளையத்தில் அடையாளம் தெரியாத சடலத்தை மீட்டு நல்லடக்கம் செய்த மனித நேயர்கள்!
