திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள
தளவாய்பட்டினம் பஸ் ஸ்டாப் அருகில் இயங்கி வரும் செல்வம் பேக்கரியில் உளுந்து வடையில் பல்லி விழுந்து அதை சாப்பிட்ட தாய் மகன் வாந்தி பேதி தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவியது அடுத்து தாராபுரம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த கடைக்கு ஆய்வுக்குச் சென்று பரிசோதனை செய்ததில் சுகாதாரமற்ற முறையில் அந்த கடை இயங்கி வந்ததை அறிந்த அதிகாரிகள் அந்த கடைக்கு 3000 ரூபாய் அபராதம் விதித்து அந்த கடையை சீல் வைத்து அடைத்தனர்
மேலும்

இந்த பேக்கரியில் கெட்டுப்போன பாதாம் பால் மற்றும் காலாவதியான பால்பாக்கெட் மற்றும் உணவுப்பொருள் தயாரிப்பதில்
அலட்சியப் போக்கு என தொடர்ந்து மக்கள் உயிருக்கு ஊரு விளைவிக்கும் இந்த கடை சீல் வைக்கப்பட்டது அறிந்த தளவாய் பட்டினம் கிராம மக்கள் அதிகாரிகளை வெகுவாக பாராட்டினர்
த
