கடையநல்லூரில் சாலை விபத்து இருவர் படுகாயம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புளியங்குடி சாலையில் திரிகூடபுரம் கருப்பாநதி அணை விலக்கில் கோர விபத்து.இருசக்கர வாகனமும் டிராக்டரும் நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் படுகாயம்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை இருவரையும் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதனால் தேசிய சாலையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது