இந்நிகழ்ச்சியில் முதலாவதாக தோழி பெண் தொழிலாளர் நல சங்க தலைவி திருமதி. S. உஷா அவர்கள் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் Dr.P.சந்திரா அவர்களின் தலைமையேற்று இன்னிகழ்வு நடைபெற்றது.

திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் திருமதி. வ.சங்கீதா வெங்கடேசன் அவர்களின் முன்னிலையிலும் மற்றும்
திருமதி.திருமதி திருமுருகன். கந்திலி ஒன்றிய குழு தலைவர் அவர்களின் முன்னிலையிலும் இன்னிகழ்வு நடைபெற்று சிறப்புரை ஆற்றினார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக.
வ.புரட்சி. LIC
செந்தில்முருகன்.நுகர்பொருள் விநியோகர்கள்.
சங்கம் ரவிச்சந்திரன் செயலாளர் நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்
அமுதானந்தன் வழக்கறிஞர்
மணிமேகலை ஆனந்தகுமார் ஆதியூர் ஊராட்சி மன்ற தலைவர்.
புவனேஸ்வரி BRT.
பழனி. சங்கர். ராஜேஷ்.
குருமூர்த்தி மற்றும் பிரதாப் VGP Mobiles.
இசைவாணி கார்த்திகேயன்.
சங்கர் தலைமை ஆசிரியர் பெரியகரம்.
பரமசிவம்
பூரிகமானிமிட்டா ஊராட்சி மன்ற தலைவர்.
மீனா பாய்.
கௌதம் ஜூவல்லர்ஸ்.

அனைவரும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் மற்றும் 100 குழந்தைகளுக்கு தீபாவளி பரிசாக புத்தாடைகள், நோட்டு புத்தகம், பேனா, பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ், அளவுகோல், லப்பர் மற்றும் இனிப்புகளை வழங்கி (ST) இருளர் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு. அவர்களை கல்வி மற்றும் வாழ்க்கையை மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்.
நிகழ்ச்சி ஏற்பாடு R. சரஸ்வதி சேஞ்ச் இயக்குனர்.
ஹாப்ஸ் இயக்குனர். A.பழனிவேல்சாமி அவர்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்
s.ஐயப்பன். நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார்
இறுதியாக s.விக்னேஷ் நன்றியுரை கூறி இந்நிகழ்ச்சியை முடித்தார்.
