தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்தநாள் விழா கெலமங்கலத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் நகரத்தில் விளையாட்டுத்துறை அமைச்சரும் தமிழக துணை முதல்வரும் ப 47வது பிறந்தநாள் விழாவில் முன்னிட்டு பள்ளிக்கூட மாணவ மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் இணைப்புகள் வழங்கினர்.
இதில் தலைமை
சாதிக் பாஷா மற்றும் நகர அவைத் தலைவர் கருணாநிதி, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் விஜய் ஸ்ரீ மற்றும் பார்வதி
துணை அமைப்பாளர் பாத்திமா சாதிக், ஜாகிர் உசேன் மற்றும் தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர் உருது பள்ளி தலைமையாசிரியர் ஆசிரியர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டார்கள்.