திருப்பத்தூர் மாவட்டம்திருப்பத்தூர் ஹவுசிங் போர்டில் அமைந்திருக்கும் விஸ்டம் இன்டர்நேஷனல் கல்லூரியில் (International Chefs Day) மிகவும் சிறப்பாக கேட்டரிங் படிக்கும் மாணவர்களால் கொண்டாடப்பட்டது.

இதில் கல்லூரியின் முதல்வர் பிரபாகரன், தலைமையில் நடைபெற்றது. இதில்ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மற்றும்

சிறப்பு அழைப்பாளராக இரண்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள், டாக்டர் பிரபு, டாக்டர் பழனி, மற்றும் சமூக ஆர்வலர் ராஜா அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவனர்,
திலக் பூபதி லேப் மற்றும் நந்தகுமார், கணேஷ் லேப் கலந்துகொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.

இதில் கேட்டரிங் படிக்கும் மாணவர்கள் பண்டைக்கால உணவுகளை சமைத்து ஐந்து நட்சத்திர ஹோட்டலைப் போன்று அலங்கரித்து சிறப்பான முறையில் விழா கோலாக்கலாமா கொண்டாடப்பட்டது .