ஏழை மக்களுக்கு போலீஸ் உதவும் என்பதை நிரூபித்து உள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளர் மஞ்சுநாதன் சாலையில் உணவில்லாமல் தவித்தவர்களுக்கு உணவளித்துள்ளார்.

அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது. ஏழை மக்களுக்கு காவல்துறை என்றும் உதவி கரம் நீட்டும் என்பதை நிரூபித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
