Breaking News

செய்திகள்

சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு

கம்பம் பகுதியில் மழைநீர் தடையில்லாமல் செல்ல உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

கோவை சித்ரா பகுதியில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் ஸ்பான்சர்கள் தினம் கொண்டாட பட்டது இதில், கலந்து கொள்ள தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஸ்பான்சர்கள் கலந்து கொண்டனர்.,

கோவை சித்ரா பகுதியில் அரவிந்த் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இம்மருத்துவமனை சார்பாக பல்வேறு பகுதிகளில், பொதுமக்களுக்கு கண்கள் பற்றிய முழு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், இலவச சிகிச்சைகள், பரிசோதனைகளும் நடத்த பட்டு வருகிறது. அதற்கு […]

விருந்தீஸ்வரர் திருக்கோவில் ஆருத்ரா தரிசனம்நடராஜருக்கு மஹா அபிசேகம், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்திருவீதி உலா மற்றும் அன்னதானம் நடைபெற்றது

கோவை துடியலூர் அடுத்துள்ள வடமதுரையில் 300 வருடங்களுக்கு மேல் பழமையான அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரம் ஆருத்ர தரிசனம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நடராஜருக்கு மஹா அபிசேகமும், சுவாமிக்கு […]

கோவையில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்குழிகள், கருவிகள் கண்டுபிடிப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை உச்சியில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்காலத்திற்கு முற்பட்ட கோப்பை வடிவக் கற்குழிகள், கருவிகள் மற்றும் ஆயுதங்களை கூர் தீட்டும் கற்குழிகளை தொல்லியியல் ஆய்வாளர் முனைவர் ராஜேந்திரன் […]

கூடலூர் நகர திமுக கழகம் சார்பில் உதயநிதி ஸ்டாலின்48 வது பிறந்தநாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசினார்

அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்று புதுக்கோட்டையில் பேசிய அமித்ஷா அவர் வாயாலயே அறிவித்துவிட்டார் என்று கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக […]

ஜோலார்பேட்டை அருகே பாமக கட்சியில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி ஊராட்சிகயை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் திமுக உள்ளிட்ட கட்சியில் இருந்துவிலகி அதிமுக மாவட்ட செயலரரும் முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை […]

வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயிலில்புது வருட முதல் பிரதோஷம் சுவாமி திருவீதி உலா அன்னதானம்

கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் ஆங்கில புத்தாண்டில் முதல் பிரதோச விழா நடைபெற்றது. நந்திக்கு அபிசேக அலங்கார பூஜை மற்றும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் கோவிலைச் சுற்றி […]

கோவை காந்திபுரம் பிரீத்தி மருத்துவமனையில் நீரிழிவு நோய்க்கென பிரத்யேக தனி சிகிச்சை பிரிவு துவக்கம்

முதுகு தண்டுவட முறிவு அறுவை சிகிச்சையில் நவீன முறையில் நோயாளிகள் விரைவில் குணமடைய முடியும் என மருத்துவர் தண்டபாணி தெரிவித்துள்ளார்கோவை காந்திபுரம் ஒண்பதாவது எக்ஸ்டென்சன் வீதியில் செயல்பட்டு வரும் பிரீத்தி மருத்துவமனையில் கடந்த 12 […]

கோவை கவுண்டம்பாளையம் அடுத்த சரவணா நகர் பகுதியில், பெத்லஹேம் ஜாய் எனும் ஜெபவீடு சார்பாக, புத்தாண்டு சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது இதில், பல்வேறு சிறப்பு பாடல்கள் பாடி உற்ச்சாகமடைந்தனர்..

கோவை கவுண்டம்பாளையம் அடுத்த சரவணா நகர் பகுதியில், பெத்லஹேம் ஜாய் எனும் ஜெபவீடு அமைந்துள்ளது. இந்த ஜெபவீட்டின் சார்பாக 2026 புத்தாண்டை வரவேற்கும், சிறப்பு ஆராதனை துதி பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது..கோவை கவுண்டம்பாளையம் அடுத்த […]

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றத்தை கண்டித்து, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கன்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேவேந்திர குல வேளாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர்..

தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றம் என்பது, தாங்கள் பட்டியல் சாதியான எஸ்இ, பிரிவில் இருந்து நீக்கப்பட்டு, தங்களின் உண்மையான அடையாளமான தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் தனிப் பிரிவாக அங்கீகரிக்கப்பட வேண்டும் […]

கோவை யுனிவர்சல் ரன்னர்ஸ் கிளப்பின்2ம் ஆண்டு விழா 50 நாள் ஓட்ட நிறைவு விழாஉறுப்பினர்களுக்கு மெடல், கேடயம் வழங்கி பாராட்டு

கோவை யுனிவர்சல் ரன்னர்ஸ் கிளப் சார்பாக இரண்டாம் ஆண்டு விழா மற்றும் 50 நாள் ஓட்ட நிறைவு நாள் விழா வெள்ளக்கிணர் பகுதியில் நடைபெற்றது. இதில் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் […]