அருள்மிகு சேவகப் பெருமாள் அய்யனார் திருக்கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது

மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோயில் புரட்டாசி மாத பிரம்மோற்ஸவம் நிகழ்ச்சி கடந்த 10 நாட்களாக திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெறுவது போன்று சிறப்பாக நடைபெற்றது விழாவையொட்டி நான்கு மாட வீதிகளில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் விழாவின் சிகர நிகழ்சியாக உபயதாரர் சசிகுமாரி ராஜ்குமார் அவர்களால் வழங்கப்பட்ட தேரில் சுவமி எளுந்தருள பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் கோவிந்த கோசங்கள் முழங்க நான்கு மாட வீதிகள் வழியாக தேரை வடம் பிடித்து இழுத்து சென்றார்

தேர் திருவிழா மற்றும் பிரம்மோச்ஸவ நிகழ்சி ஏற்ப்பாடுகளை சேவகபெருமாள் பக்த சபா நிறுவனர் பாண்டியராஜன், மற்றும் துரைப்பாண்டி, சரவணன் ராமர் ,தனசேகரன், சுந்தர்
உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்