
கும்பகோணம் அருகே பாபநாசம் காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் காவல் நிலையத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உடன் கோட்டாட்சியர் ஹிருத்யா.எஸ்.விஜயன், டிஎஸ்பி முருகவேலு ஆகியோர் உடன் இருந்தனர்.
