
திருப்பத்தூர் நகரப் பகுதிகளில் ஒண்ணாவது வார்டு மற்றும் இரண்டாவது வார்டு நகரப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் எனும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியானது பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தமிழக முதல்வர் 15ஆம் தேதி அன்று தொடங்கினார் திருப்பத்தூர் நகரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுக்களாக கொடுத்து 45 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டரின் பேரில் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் நடைபெற்று வரும் நிலையில் திருப்பத்தூர் நகரப் பகுதியில் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி. திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன். நகர மன்ற தலைவி சங்கீதா. வெங்கடேசன். நகர மன்ற துணைத் தலைவர் ஏ ஆர் சபியுல்லா பொதுக்குழு உறுப்பினர் டி ரகுநாத். அரசு வெங்கடேசன். ஒன்னாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் குப்பம்மாள் தம்பன். இரண்டாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் குட்டி என்கின்ற சீனிவாசன். மதன் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் நகராட்சி ஆணையாளர் சாந்தி.
பின்பு இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்களுடைய குறைகள் மற்றும் மனுக்களாக கொடுத்து பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பிரதிநிதிகள், பொதுமக்கள், பயனாளிகள், மற்றும் அரசு அதிகாரிகள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
